Powered by Blogger.

Followers

Friday, 1 July 2011

சர்க்கரை வியாதி (டயாபட்டீஸ்)சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:



சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
பரம்பரை ஒரு காரணமாகலாம்
உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
நகர்புற வாழ்வியல் சூழல்
முறையற்ற உணவு பழக்கம்
மது, புகை, போதை பொருட்களால்
உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
இன்னும் பிற.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
அடிக்கடி தாகம், அதிக பசி
உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் - அதனால் ஆண்மைக்குறைவு
தூக்கமின்மை
காயம்பட்டால் ஆறாதிருத்தல்

சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்

சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
வாழைப்பூ
வாழைப்பிஞ்சு
வாழைத்தண்டு
சாம்பல் பூசணி
முட்டைக்கோஸ்
காலிஃபிளவர்
கத்தரிப்பிஞ்சு
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
புடலங்காய்
பாகற்காய்
சுண்டைக்காய்
கோவைக்காய்
பீர்க்கம்பிஞ்சு
அவரைப்பஞ்சு

சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
முருங்கை கீரை
அகத்திக் கீரை
பொன்னாங்கண்ணிக் கீரை
சிறுகீரை
அரைக்கீரை
வல்லாரை கீரை
தூதுவளை கீரை
முசுமுசுக்கைகீரை
துத்தி கீரை
மணத்தக்காளி கீரை
வெந்தயக் கீரை
கொத்தமல்லி கீரை
கறிவேப்பிலை
சிறு குறிஞ்சான் கீரை
புதினா கீரை

சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
விளாம்பழம் -50கிராம்
அத்திப்பழம்
பேரீத்தம்பழம்-3
நெல்லிக்காய்
நாவல்பழம்
மலைவாழை
அன்னாசி-40கிராம்
மாதுளை-90கிராம்
எலுமிச்சை 1/2
ஆப்பிள் 75கிராம்
பப்பாளி-75கிராம்
கொய்யா-75கிராம்
திராட்சை-100கிராம்
இலந்தைபழம்-50கிராம்
சீத்தாப்பழம்-50கிராம்

சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:
எலுமிச்சை சாறு -100மி.லி
இளநீர் -100மி.லி
வாழைத்தண்டு சாறு -200மி.லி
அருகம்புல் சாறு -100மி.லி
நெல்லிக்காய் சாறு -100மி.லி
கொத்தமல்லி சாறு -100மி.லி
கறிவேப்பிலைச் சாறு -100மி.லி

தவிர்க்க வேண்டியவைகள்:
சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.

3 comments:

TRANSLINK INTERATIONAL said...

arumaiyana pathivu thanks to valar pirai

அபுஇபுறாஹீம் said...

பகிர்வுக்கு நன்றி !

பொத்தம் பொதுவாக தகவல்கள் பதியும்போது எங்கிருந்து பெறப்பட்டது அல்லது SOURCE எது என்பதையும் பதிந்தால் தகவல்க்களுக்கு வலுசேர்க்கும்...

!!??

முஹம்மது அப்துல்லாஹ் said...

இந்த அறியச் செய்தியை அதிரை பி பி சி-யின் மூலம் பகிர்ந்த வளர்பிறைக்கு நன்றி. இந்தச் செய்தி கிடைக்கபெற்ற மூலதனம்(source) வெளியிட்டிருந்தால் மிக நன்றாக இருக்கும்.

Post a Comment

11