
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- அதிராம்பட்டினம் கிளையின் நிர்வாகிகள் கூட்டம் திரு. கிருஷ்ணன் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் திரு.நாதன் முன்னிலையிலும் நடைபெற்றது. நகர செயலாளர் திரு.காளிதாஸ் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதிராம்பட்டினம் சேது ரோடு,மெயின்ரோடு இணையும் இடம் பேருந்து நிலையம் அருகில் ரவுண்டானா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானாங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவாக ஜனாப். அகமது மக்தூம் நன்றி கூறினார்.
0 comments:
தமிழ் தட்டச்சு
Post a Comment
11