அஸ்ஸலாமு அலைக்கும்
புதுமனைத்தெரு ஷெய்குனா குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் தாஹா அவர்கள் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் காலமாகிவிட்டார்கள். சவூதியில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும்போது இறந்துவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். சகோதரர் தாஹா அவர்கள் தற்போதைய சம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் உமர் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் பிழைகளை அல்லாஹ் பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக! ஆமீன்

4 comments:
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்...
அன்னாரின் பிழைகளை அல்லாஹ் பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக!
السلام عليكم ورحمة الله وبركاته
--------------------------------------------------
إنا لله وإنا إليه راجعون
அன்னாருடைய பிழைகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக!!! ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்...
அன்னாரின் பிழைகளை அல்லாஹ் பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக.
அன்னாருடைய பிழைகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக!!! ஆமீன்.
தமிழ் தட்டச்சு
Post a Comment
11