CMP லைன் ALM பள்ளி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(01/07/2011) அன்று நடைபெற்ற கொத்பா பேருரையில் விடியல்வெள்ளி இதழின் முன்னாள் ஆசிரியரும் வைகறை வெளிச்சம் இதழின் ஆசிரியருமான குலாம் முகம்மது அவர்கள் அமெரிக்காவின் பயங்கரவாதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.கண்டிப்பாக நாம் அனைவரும் கேட்டு பயன் அடைய வேண்டிய சொற்பொழிவு.
முதல் பாகம்
முதல் பாகம்
முன்றாம் பாகம்
நான்காம் பாகம்
1 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்,
சமீப காலமாக இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை மிகத் தெளிவாக சொல்லும் சொற்பொழிவுகள் கேட்பது மிக அரிது.
இந்த காணொளியை எடுத்த சகோதரர்களுக்கும், இணையத்தில் பதிவேற்றம் சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.
பிபிசி அதிரை - பகிர்வுக்கு நன்றி
தமிழ் தட்டச்சு
Post a Comment
11