Powered by Blogger.

Followers

Saturday, 2 July 2011

வாலிபால் விளையாட செக்கடிக் குளம் ரெடி

வாலிபால் விளையாட செக்கடி குளம் தயாராகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தண்ணீர் வற்றியவுடன் ஆட்டத்தை ஆரம்பிக்க இளைஞர்கள் தயார்.

1 comments:

Naina Mohamed said...

"வாலிபர்கள் விளையாட செக்கடிக்குளம் ரெடி" என்று கூட சொல்லலாம் தானே?

இதை பார்ப்பவர்களுக்கு நல்ல பசியான நேரத்தில் ஹோட்டலுக்கு முன் "சூடான வான்கோழி பிரியாணி ரெடி" என்று படிப்பது போல் இருக்கிறது. விளையாட்டு யாரத்தான் உட்டு வச்சிச்சி சொல்லுங்கெ???

இது போல் அடிக்கடி நம்மூர் புகைப்படங்களை வெளியிட்டு உங்களின் சீரான உசுப்பேத்தும் பணி தொடரட்டும்....வாழ்த்துக்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Post a Comment

11