Powered by Blogger.

Followers

Monday, 11 July 2011

மக்களின் குறை கேட்கும் முகாம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி இணைந்து நடத்திய பொது மக்கள் குறை கேட்கும் முகாமில் பொது மக்களிடம் இருந்து வந்த மனுக்களின் விவரம்...
1.விதவை உதவி தொகை மனுக்கள் =289
2.முதியோர் உதவி தொகை மனுக்கள் =272
3.ஊனமுற்றோர் உதவி தொகை மனுக்கள் = 85
4.பேரூராட்சி சம்பந்தமாக மனுக்கள் =128
5.மின்சார வாரியம் சம்பந்தமாக மனுக்கள் = 79
6.குடும்ப அட்டை சம்பந்தமாக மனுக்கள் = 55
மொத்த மனுக்களின் எண்ணிக்கை = 908

பொது மக்களிடம் மனுக்களை பெற்ற கழக நிர்வாகிகள் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

3 comments:

அபுஇபுறாஹீம் said...

வெல்டன் !

மனுக்களின் புள்ளி விபர பட்டியலின் கூட்டுத் தொகையை கவனித்தால் குறைகளை சொல்ல வந்தாவர்களில் சிலராக இருந்தாலும் அந்தச் சிலரின் குறைகள் கலைந்திட உழைக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் !

இதனுடைய தொடர்ச்சியாக Follow-up தகவல்களும் அடிக்கடி பதிந்தால் எடுத்த முயற்சியின் பலன் பளிச்சென்று ஊரார்க்கும் உரைத்திடலாமே !

செய்வீர்களா !? TMMK அதிரை நிர்வாகம் ?

tidings said...

abufahath:அருமையான பதிவு தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை.......

கலாம் காதிர் said...

குறைகேட்கும் தீர்வில் குவிந்த மனுக்கள்
நிறைவாய்க் கிடைத்த நிலையில்- இறைவன்
அருளால் இனிதாய் அதிரைக்கு நன்மைப்
பெருகிட வேண்டி புகழ்ந்து.

Post a Comment

11