Powered by Blogger.

Followers

Saturday, 9 July 2011

அதிரை தமுமுக குறைகேட்பு முகாம் பற்றி தமுமுக பொருளாளர் விளக்கம்





தொடர்பு கொள்ள

syed mohamed--9944449848
Thaiub----------9952131334

4 comments:

அபுஇபுறாஹீம் said...

நல்ல செய்தி(தான்) !

கடற்கரைத் தெரு பக்கம் ஏன் ஒரு முகாம் வைக்கவில்லை !?

அதிரை என்.ஷஃபாத் said...

எல்லா தெருக்களைச் சார்ந்தவர்கள் பயனுறும் வகையில் நான்கு பொதுவான இடங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என நினைக்கிறேன். பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே நடக்கும் முகாமில் கடற்கரைத் தெருவாசிகள் பயன் படுத்திக்கொள்ளலாம்.

harmys said...

Ma'asa allah...good effort

கலாம் காதிர் said...

சகோதரர் செய்யத் முஹம்மத் அவர்களின் குரலைப் போலவே நோக்கமும் கம்பீரமாக இருந்தது. “ரேஷன் கார்டு” குடும்ப அட்டை புதிதாக வேண்டுவோர்கட்கு சகோதரர் செய்யத் முஹம்மத் அவர்கள் உடன் ஏற்பாடு செய்து தருவார்களானால் மிகவும் நன்மையான செயலாகும்; அல்லாஹ் உங்களின் நற்செயல்களை ஏற்று நற்கூலி வழங்குவான். இம்முறை சென்ற மாதம் விடுமுறையில் ஊர் வந்த போழ்து ”ரேஷன் கார்டு” - குடும்ப அட்டையில் விடுபட்ட (என் பெயரனின்) பெயரைச் சேர்த்திட ஆவணங்களுடன் சென்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் (பட்டுகோட்டை) அலைக்கழித்து விட்டனர். இதனால் புதிதாக என் மகள்/ மருமகன்/ பெயரன் ஆகியோர்க்கானத் தனி குடும்ப அட்டைப் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று எண்ணி அதற்கான ஏற்பாடுகள் செய்தால் இன்னும் தாமதம் ஆகும் என்றனர். அதற்குள் என் விடுமுறை காலம் முடிந்து விட்டதால் பயணமாகி வந்து விட்டேன். இப்படிப்பட்ட புதிய குடும்ப அட்டை வழங்கும் ஏற்பாடும் உங்கள் மூலம் நட்க்கும் என்றால் மிகவும் நன்மையாகும். ஏனென்றால், நமதூரில் அதிகமாக ஆண்கள்/ குடும்பத் தலைவர்கள் அயல்நாட்டில் பிழைப்பிற்காக வாழ்வதால், இவ்வாறான அவசியமான விடயங்களில் துரிதமாகச் செய்து முடிக்க த.மு.மு.க மற்றும் ம.ம.க வினை நாங்கள் பெரிதும் நம்பியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் ம.ம.க சார்பில் சகோதரர் செய்யத் முஹம்மத் அவர்கள் வேட்பாளராக நின்று வெற்றி பெற வேண்டும் என் அவா வும் துஆவும்.

Post a Comment

11