இன்று (29/7/2011) மேலத்தெரு ஜும்மா பள்ளியில் நடைபெற்ற பயான்
தலைப்பு : லைலத்துல் கதிர்
தலைப்பு : லைலத்துல் கதிர்
Copyright © 2011 adiraiabc.
Republication or redissemination of the contents, images, video, audio of this blog are expressly prohibited without the written consent of AdiraiBBC.Powered by Blogger and Hybrid. Bloggerized by Free Blogger Templates.
3 comments:
இணயதளம் ஓர் இனியதளம்
இணயற்ற பலன்களை ஈன்று தரும் தனிநிலம்
சொடுக்கினால் உலகம் கண்முன்னால்;
சொல்ல முடியும் உறுதியாக என்னால்..!
தடுக்கப்பட்டவைகள் சில உண்டு
தவிர்த்து விட்டால் மிக்க நன்று
ஆழ்கடலினுள்ளேச் சென்று எடுத்து வரும் முத்துபோல்
ஆழ்ந்து இவ்வலைக்குள் தோய்ந்து கற்கும் வித்தைகள்..ஆ..ஹா..
எண்ணிலடங்கா;ஏட்டிலடங்கா..! இந்த வலைப்
பின்னலுக்குள்ளே உலகத்தைக் காட்டிடும்
ஜன்னலை அமைத்த ஜாம்பவான்களுக்கு நன்றி
-:கவியன்பன்: கலாம், அதிராம்பட்டினம்
மாஷா அல்லாஹ்.தொடரட்டும் இது போன்ற ஒலி பரப்புக்கள்.
மின்னஞ்சல் வழி கருத்து
அஸ்லம்:"உங்களைப்போன்றோர்களின் இந்த சேவை மனப்பான்மை எங்களைப்போன்று நாடு கடந்து வாழ்பவர்களுக்கு வூரில் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது"
தமிழ் தட்டச்சு
Post a Comment
11