Powered by Blogger.

Followers

Tuesday, 27 September 2011

அதிரைக்கு அகல ரயில் பாதை கோரிக்கை-T.R பாலு .M.P யுடன் சந்திப்பு

மன்னார்குடி சென்னை இடையேயான மன்னை எக்ஸ்ப்ரஸ் புதிய இரயில் துவக்கவிழா, உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மிக எளிமையான முறையில் மன்னார்குடியில் நேற்று(27- 09 - 2011) நடைப்பெற்றது. தேர்தல் நடத்தை விதிமுறையின் காரணமாக இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் போல் அல்லாமல் ஒரு பயணியை போல் கலந்துக்கொள்ள வந்த பாராளுமன்ற நிலைக்குழுத் தலைவர் திரு டி.ஆர். பாலு M.P அவர்களை நமதுர் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மற்றும் அதிரை பிபிசி செய்தியாளர் குழுவும் முன் அனுமதி(Appointment) பெற்று சந்தித்தது. இச்சந்திப்பின்போது மயிலாடுதுறை-காரைக்குடி அகல ரயில்பாதை திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.அதன் துவக்க நிகழ்ச்சி மற்றும் சந்திப்பின் காணொளி கிழே









3 comments:

A.J. Thajudeen said...

One of the great efforts towards Adirai Broad gauge. Thanks to Br. Abdul Razak, Br. Shahabudeen, Prof. Abdul Kader, Br. Habeebur Rahman for their time and efforts in right time.

My special thanks to Adirai BBC - Br. Mohammed, Br. Moinuddin, Br. Mahir and others for their remarkable efforts in promoting Adirai media.

Thajudeen A.J.
Jeddah

அபுஇபுறாஹீம் said...

அற்புதமான முயற்சியில் ஈடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !

let hope ! இன்ஷா அல்லாஹ் !

அதிரை-BBC ஓடும் இரயிலையும் காட்டியாச்சு இனி அதிரைப்பட்டினத்தில் நிற்கும் இரயிலையும் காட்ட்னும் !

Guys ! Excellent Job !

விமர்சனங்கள் வரும் காணொளியில் கண்ட சில காட்சிகளை அதனை இரயில் பயணத்தில் ஓட்டும் மரங்களின் நிழலாக நினைத்துக் கொள்ளுங்கப்பா !

A.J. Thajudeen said...

T.R. Balu என்னா சொன்னார்ன்டு விசாரிச்சு எழுதுனா நல்லா இருக்கும்.

Post a Comment

11