Powered by Blogger.

Followers

Sunday, 18 September 2011

சூடு பிடிக்கிறது அதிரை பேருராட்சி தேர்தல்

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஒரு சில கட்சிகள் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது .அதுபோல் நமதுரிலும் சம்சுல் இஸ்லாம் சங்கம் வார்டு கவுன்சிலரை சங்கத்தின் சார்பாக முன் நிறுத்த உள்ளது. வார்டு கவுன்சிலர் பதவிக்கு விருப்படும் நபர்கள் அந்தத முஹல்லா உட்பட்ட பள்ளிவாசலில் விருப்ப மனுவை கொடுக்குமாறு சம்சுல் இஸ்லாம் சங்கம் கேட்டுகொண்டது. நேற்றுடன் மனு கொடுக்கும் தேதி முடிவடைந்து விட்டது.ஏராளமான மனுக்கள் வந்து இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது .குறிப்பாக 19 வது வார்டுடில் போட்டியுடுவதற்கு பெண்கள் அதிகஅளவில் விருப்ப மனுக்கள் அளித்து இருப்பதாக தகவல் வருகிறது . நமதுரிலும் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது....


0 comments:

Post a Comment

11