
கடந்த நோன்பில் அதிரை இஸ்லாமிக் மிஷன்(AIM) துபையில் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லீம்களின் நிலைமபற்றியும் தகுந்த ஆதாரங்களுடன் சகோதரர் மவ்லவி முஹம்மது நாசர் அவர்கள் உருக்கமாக எடுத்து வைக்கும் வாதங்களையும் ஆதாராங்களையும் காணொளியாக உங்களின் பார்வைக்கும் தமிழ்கூறும் நல்லுலக நியாயவான்களின் கவனத்திற்கும் இதோ:-
நன்றி
0 comments:
தமிழ் தட்டச்சு
Post a Comment
11