Powered by Blogger.

Followers

Friday, 9 September 2011

மரண அறிவிப்பு !

புதுதெருவை சார்ந்த ஜப்பார் அவர்களின் மகனும் இப்ராஹீம் ,நஜ்முதீன்இவர்களின் சகோதரரும் புஷ்ரா ஹஜ் சர்வீஸ் ரஜாக் அவர்களின் தம்பி மகனுமாகிய நிஃமத்துல்லாஹ் நேற்றிரவு புதுதெரு இல்லத்தில் காலமாகினார். அன்னாரின் ஜனாஸா இன்று (09/09/2011)இஷா தொழுகைக்குப்பின் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

இவர் கடந்த சில வருடங்களாக இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

idrees said...

Innalilahivainailihirazhun

maji said...

Innalilahi va inna ilaihi rajivoon..May Allah shower His Blessings on him, forgive his sins and enter him into His Paradise. May Allah bestow patience to the family members and reward them for this great loss.

Post a Comment

11