Powered by Blogger.

Followers

Sunday, 4 September 2011

அதிரை செக்கடிப்பள்ளியில் சம்சுதீன் காஸிமி அவர்கள் ஆற்றிய உரை ! (காணொளி)


இன்று(04.09.2011) செக்கடிப்பள்ளியில் நடைபெற்ற திருமணநிக்காஹ்கில் சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி சம்சுதீன் காஸிமி அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி கிழே.




2 comments:

M.H. ஜஹபர் சாதிக் said...

அழகான விழிப்புரை,அறிய BBC,அல்ஹம்துலில்லாஹ்.

அபுஇபுறாஹீம் said...

சம்ஷுதீன் காஸிமி அவர்களின் உரையில் சில: !!!

! ஒரு விட்டாரின் நிக்காஹ் நிகழ்வுக்கு வந்து மணமக்களை வாழ்துவதிலும் அவர்களின் வாழ்வு எப்படி நபிவழியில் வாழ்வு இருந்திட வேண்டும் என்று மட்டுமே உரை இருந்திருக்கனும், ஆனால் அடுத்தவர்கள் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளாததையும் அதனை விமர்சனம் செய்வதை இந்த திருமணத்தில் காட்டமான விமர்சனமாக எடுத்து வைத்தது சரியல்ல.

!! இஸ்லாத்திற்கு மாறான திருமணங்களை விமர்சிக்க கண்டிக்க பொது மேடையில் செய்திருக்க வேண்டும், அடுத்தவர்களின் திருமண வைபவத்தில் அப்படிச் செய்வது நியாமில்லை.

!!! அதிரையில் நடக்கும் பெரும்பாலான நிக்காஹ் நிகழ்வுகள் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் நடை பெற்றுதான் வருகின்றன, ஒரு சில திருமண வைபவங்களைத் தவிர !

!!!! எங்கே எப்படி எதை கருப் பொருளாக வைத்துப் பேசுவதில் குழப்பமே !

Post a Comment

11