நமதூருக்கு வருகிறதா இல்லையா நம்மை சுற்றியுள்ள ஊர்களுக்கு புதிதாக வந்துகொண்டே இருக்கிறது ரயில் வண்டிகள் வருகிற தேதி27/09/11 முதல் மண்ணை விரைவு வண்டி தொடங்க பெறுகிறது .இதை நாம் பயன்படுத்தி அனுபவித்து நமதூருக்கு வரும் ஆனா வரது............ என்பது போல கனவுகளும் கண்டு கடிதங்களும் அனுப்பி நமது கம்பன் ரயில் வண்டியை பற்றி பேசி கொண்ட அல்லது ஞாபகம் இல்லாமல் பயணித்து நமது பயண தேவையை பூர்த்தி செய்துகொள்வோம்
தினமும் இரவு சென்னையில் இருந்து இரவு21:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை06:20மணிக்கு மன்னார்குடியை வந்தடையும்
0 comments:
தமிழ் தட்டச்சு
Post a Comment
11