Powered by Blogger.

Followers

Tuesday, 20 September 2011

அதிரை ஊராட்சிமன்ற தேர்தல்


"ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் "
என்பது போல தற்போது நமதூரில் நடக்க இருக்கும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் சேர்மனுக்கு போட்டி போடும் நமது சமுதாய சகோதரர்கள் ,நம் உயிரினும் மேலான முஹம்மத் நபி ஸல் அவர்களின் பொன்னான வாக்கினை "ஒற்றுமை என்னும் கயிற்றை பலமாக பிடித்து கொள்ளுங்கள்" இத்தருணத்தில் நம் சமுதாய சகோதரர்கள் இன் நபி மொழியை பின்பற்றி நமக்குள் இருக்கும் கசப்பான உணர்வுகளை நாம் மறந்து நமதூரில் இருக்கும் அணைத்து ஜமாத்தார்களும் ஒன்று கூடி நம்முள் ஒருவரை தேர்ந்து எடுத்து சேர்மன் என்னும் பதவியை நமதாக்கிகொண்டு அணைத்து சமுதாய மக்களுக்கும் நல்லாட்சியை நடத்திட நீயா?நானா? என்ற வீண் வதத்தை களைந்து.வல்ல இறைவன் தந்துள்ள செல்வத்தை(இத் தேர்தலில் ) வீண் விரையம் செய்யாமல் நமதூரில் உள்ள எத்தனையோ ஏழை குமர்கள் திருமண வயதை எட்டியும் திருமணம் ஆகாமல் இருப்பவர்களை நாம் கண்டுபிடித்து திருமண உதவிகளை புரிந்தால் இன்ஷாஅல்லாஹ் மறுமையில் உயர்ந்த பதவிகளை நமக்கு வல்ல இறைவன் தந்தருலுவான்..................

1 comments:

idrees said...

Masha allah

Post a Comment

11