Powered by Blogger.

Followers

Friday, 2 September 2011

திருந்தவே திருந்தாத அதிரை பேரூர் நிர்வாகம்

நமதூரில் உள்ள அணைத்து வலைதளங்களிலும் அதிகமாக வரும் செய்தி இந்த அதிரை பேருராட்சியை பற்றி தான்.
எதோ செய்தி என்று அதிரை பேரூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற தலைப்பில் மாதம் மூன்றுமுறையாவது வந்து விடும்.ஆனால் இந்த செய்தியை பார்த்தும் ஒன்றும் நடவடிக்கை எடுக்கபடாத நிலையில் உள்ளது இந்த பேரூர் நிர்வாகம். இதற்கு காரணம் நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட வார்டு உறுபினர்களே.
நேற்று எமது நிருபர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்கள் பார்வைக்கு.
நீங்கள் பார்க்கும் இந்த முதல் புகைப்படம் எடுக்கபட்ட இடம் 21 வது வார்டு CMP லைன்
அந்த குப்பையை சரிவர அதிரை பேருராட்சி அல்லாததால் அங்கு உள்ள மக்கள் அவர்களே குப்பையை எரித்து விடுகிறார்கள்
இந்த தண்ணிர் குழாய் இருக்கும் இடம் புதுமனைதெரு வார்டு .இங்கு பல பேர்


விட்டில் மோட்டார்வைத்து குடிதண்ணிரை அதிகமாக எடுத்து விடுகிறார்கள்


ஆதலால் அங்கு உள்ள வசதியற்றமக்களுக்கு குடி தண்ணிர் தட்டுபாடு


ஏற்படுகிறது.


ஒரு மாதமாக தெரு விளக்கு உடைந்த நிலையில் மின்கம்பம் இடம்:3RDலைன்புதுமனைதெரு


ஒரு மாதத்துக்கு முன் புதுமனை தெருவில் சிமெண்ட்ரோடு போடப்பட்டது.
அதற்கு மேலாகதேங்காய் நார்களை பேரூர்ராட்சி ஊழியர்கள் போட்டார்கள்.
ஆனால் இதுவரைக்கும் அல்லாமல்இருக்கிறது.அங்கு உள்ள மக்கள் பேருர்ராட்சி ஊழியர்கள் வராத காரணத்தால் தெருவை சுத்தம் செய்யும் நிலை எற்பட்டுள்ளது.




நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம் ரொம்ப முக்கயமானது ஏன்னன்றால்
நீங்கள் பார்க்கும் இடம்19 வது வார்டு உறுப்பினரின்விட்டுக்கு எதிராக உள்ள குப்பை.
எமது நிருபர் எடுக்கப்பட்ட குப்பையில் அதிகமாக துர்நாற்றம் விசிய இடம் .இதை கவனிக்காமல் இருக்கும் வார்டு உறுப்பினர்.




இந்த இரண்டு புகைப்படமும் பெண்கள் மதரசா மற்றும் கிட்டங்கி தெருவில் எடுக்கப்பட்ட புகைப்படம்












2 comments:

அபுஇபுறாஹீம் said...

தேவையான ஆதங்கம்தான் !

முதல்ல பிரச்சினைக்கு தலைப்பு வைங்க ! (பெயர் சூட்டுங்க)

அபுஇபுறாஹீம் said...

இவய்ங்களா திருந்தப் போறானுவோ !?

நாமதான் திருத்தனும், ஓட்டுப் பொறுக்க வரும் கவுன்சிலர்களை தெருவைப் பெறுக்காத வரை....

Post a Comment

11