Powered by Blogger.

Followers

Wednesday, 29 June 2011

அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் கார் விபத்து

நேற்று (29/06/2011) பட்டுக்கோட்டையில் இருந்து நமதூருக்கு வந்து கொண்டு இருந்த கார் மீது அதிரையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த அடையாளம் தெரியாத கார், மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது . நமதூர் நோக்கி வந்த வண்டியில் சேதமும், அதில் பயணம் செய்த (அதிரை கடற்கரைத் தெருவைச் சார்ந்த) பெண்கள் மற்றும் கார் ஓட்டுநருக்கு காயமும் ஏற்பட்டது. இறைவன் அருளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது .




பட்டுக்கோட்டையில் இருந்து
(அதிரை) BBC செய்திகளுக்காக,
நமது நிருபர் நிஜாம்

4 comments:

அபுஇபுறாஹீம் said...

அல்லாஹ் காப்பாத்தினான் !

காயம்பட்டவர்கள் விரைவில் குணமைடைய பிரார்த்திக்கிறேன்...

adiraiBBC - quick update !

முஹம்மது அப்துல்லாஹ் said...

இனிமேல் வரும் காலங்களில் இது போல் விபத்துகள் ஏற்படாமல் இருக்க அல்லாஹ் தஆலா பாதுகப்பானாக!!! ஆமீன்.
நமதூர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாகனங்களை ஒட்டி விபத்துகளைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டிக் கொள்கிறேன்.

அதிரை என்.ஷஃபாத் said...

அல்ஹம்துதுலில்லாஹ்.. அல்லாஹ் காப்பாதினான்.

இன்ஷா அல்லாஹ், நம் ஒவ்வொரு பயணத்தின் முன்பாகவும், பாதுகாப்பான பயணத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு கிளம்பவேண்டும். பயணத்திற்கு முன்பாகவும், பயணம் முடியும் போதும் (பயணத் தொழுகை) தொழுவது நபிகளாரின் வழிமுறை. "சுப்ஹானல்லதி .." எனத் துவங்கும் பயண துஆவை ஓதிக் கொள்ளவும் வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

isafeek said...

we should try to find the persons who did the damage for this people in order to stop such problems

Post a Comment

11