தமிழகம் முழவதும் SDPI சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் முன்றாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்று நடுவதாக அறிவித்துள்ளனர் . அதன் ஒரு பகுதியாக அதிரையில் நேற்று(26/06/2011) மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது . தெருமுனை பிரச்சார நிகழ்ச்சியில் மாவட்ட SDPI தலைவர் பாருக் அவர்கள் தாராளமயம்,தனியார்மயம் பற்றி சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் அதிரை SDPI தலைவர் ஹனிபா அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர் .
Monday, 27 June 2011
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
தமிழ் தட்டச்சு
Post a Comment
11