நமதூர் ஸலாஹியா அரபிக் கல்லூரி 112-வது ஆண்டு விழா மற்றும் மெளலவி ஆலிம் & காரி பட்டமளிப்பு விழா
நாள்: 09/07/2011 சனிக்கிழமை.
இடம்:காதர் முகைதீன் கல்லூரி வாளாகம்,அதிரை.
காலை 9:00 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கும்.
காலை 9:00 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கும்.
தலைமை:மெளலானா மெளலவி அல்ஹாஜ் எல்.எம்.எஸ்.அப்துல் காதிர் ஆலிம் அவர்கள்.
முன்னிலை:ஜனாப் டாக்டர் எஸ்.முஹம்மது அஸ்லம் அவர்கள்.
எம்.கே.என் மத்ரஸா டிரஸ்ட் செகரட்டரிமுன்னிலை:ஜனாப் டாக்டர் எஸ்.முஹம்மது அஸ்லம் அவர்கள்.
பட்டமளிப்பு மற்றும் பேருரை :மெளலானா மெளலவி,அல்ஹாஜ் எம்.ஜெ.அப்துல் ஹாலிக் ஹஜ்ரத் அவர்கள்.
இலங்கை குல்லியத்து ஸபீலிர் ரஷாத் பேராசிரியர்
இலங்கை குல்லியத்து ஸபீலிர் ரஷாத் பேராசிரியர்
சிறப்புரை:
மெளலானா மெளலவி கே.டி. முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள்.
அதிரை ரஹ்மானிய்யா மத்ரஸா முதல்வர்.
மற்றும்
மெளலானா மெளலவி கே.டி. முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள்.
அதிரை ரஹ்மானிய்யா மத்ரஸா முதல்வர்.
மற்றும்
மெளலானா மெளலவி ஹாபிழ் எம்.ஜி.முஹம்மது ஸஃபியுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள். அதிரை ஸலாஹியா மத்ரஸா பேராசியர்.
இங்ஙனம்:
இங்ஙனம்:
ஸலாஹியா அரபிக் கல்லூரி
அதிரை.
அன்புள்ள அதிரை வாசிகள் அனைவரும் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வருகைதந்து அல்லாஹ்வின் நல்லருளை பெறுமாறு அதிரை பிபிசி சார்பாக கேட்டுகொள்கிறோம்
அதிரை.
அன்புள்ள அதிரை வாசிகள் அனைவரும் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வருகைதந்து அல்லாஹ்வின் நல்லருளை பெறுமாறு அதிரை பிபிசி சார்பாக கேட்டுகொள்கிறோம்
3 comments:
முடிந்தால் லைவ் செய்யப் பாருங்களேன் ! இன்ஷா அல்லாஹ் !
உருப்படியான பேச்சு மவ்லானா அப்துல் காலிக் அவர்களின் பேச்சாகத்தான் இருக்கும். அதை மட்டும் ஒளி/ஒலி பரப்பினால் போதும்.
அப்துல் ஹாலிக் மவ்லானா அவர்களின் பயான் - ஐ ஒலி/ஒளிபரப்ப முடியாவிட்டாலும், தயவு செய்து பதிவேற்றமாவது செய்யுங்கள்!!
தமிழ் தட்டச்சு
Post a Comment
11