Powered by Blogger.

Followers

Wednesday, 29 June 2011

சென்னை - குருவாயூர் விரைவு ரயில் நேரமாற்றம்.



வழக்கமாக காலை 07:50 க்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்த குருவாயூர் விரைவு வண்டி, ஜூலை 1 முதல், பத்து நிமிடங்கள் முன்னதாக தினசரி காலை 07:40 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து அரியலூர் வழியாக நம்மூர் செல்லும் பலரும் பயன்படுத்தும் தொடர்வண்டி என்பதால், இந்த நேர மாற்றத்தை அதிரை பி.பி.சி இணையதளம் அன்பு வாசகர்களுக்கு அறியத்தருகின்றது..

2 comments:

முஹம்மது அப்துல்லாஹ் said...

இந்த அறிவிப்பை வெளியிட்ட அதிரை பி பி சி-க்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

adiraibbc said...

Thank you for your information.

Post a Comment

11