Powered by Blogger.

Followers

Wednesday, 24 August 2011

மரண அறிவிப்பு


சால்ட் லைனை சேர்ந்த மர்ஹூம் அஹமது ஹாஜியார் அவர்களின் பேரனும், ஜனாப் பஷீர் அஹ்மத் அவர்களின் மகனும் B.முஹம்மது, B.மகதூம் நெய்னா அவர்களின் சகோதரரும், அர்ஷத் அவர்களின் தந்தையும், ஜனாப் A.J. தாஜுதீன் அவர்களின் மருமகனும் மற்றும் ஏரோ வேர்ல்ட் யூசுப் அவர்களின் மைத்துனருமான B.முஹம்மது மீராஷா அவர்கள் இன்று (25 - 08 - 2011) அதிகாலை 1:00 மணியளவில் சென்னையில் வபாதாகிவிட்டர்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"


அவர்களின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (25 - 08 - 2011) பகல் 12.00 மணியளவில் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சுவர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்திற்கு பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

7 comments:

tidings said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

haja said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

Naina Mohamed said...

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்...

சகோ. முஹம்மது மீராஷா அவர்களுக்கு அல்லாஹ் இந்த புனித ரமழானின் பரக்கத் மற்றும் ரஹ்மத்தால் ஆஹிரத்தில் மஹ்ஃபிரத் செய்வானாக ஜன்னத்துல் ஃபிர்தொளஸில் பிரவேசிக்கச்செய்திடுவானாக‌... ஆமீன்...அவர்களின் எல்லாப்பிழைகளையும் மன்னித்தருள்வானாக...ஆமீன்...

அவர்களின் திடீர் இழப்பால் பரிதவிக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும், சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் அவர்களின் மாமனார் ஹாஜி எ.ஜெ. தாஜுத்தீன் அவர்களுக்கும் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக...ஆமீன்

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

சவுதியிலிருந்து..

adiraibbc said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயரிய சுவர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.

அன்னாரது இழப்பால் பரிதவிக்கும் அன்னாரது பெற்றோர்களுக்கும், சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் அன்னாரது குடும்பத்திற்கும் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக...ஆமீன்.

'ஒருவனின்' அடிமை said...

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்...


சகோ. முஹம்மது மீராஷா அவர்களுக்கு அல்லாஹ் இந்த புனித ரமழானின் பரக்கத் மற்றும் ரஹ்மத்தால் ஆஹிரத்தில் மஹ்ஃபிரத் செய்வானாக ஜன்னத்துல் ஃபிர்தொளஸில் பிரவேசிக்கச்செய்திடுவானாக‌... ஆமீன்...அவர்களின் எல்லாப்பிழைகளையும் மன்னித்தருள்வானாக...ஆமீன்...

Adirai News said...

إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

khadar said...

INA ILLAHI WANNA ILLAIHI RAZOON ALLAH MAY BLESS UP ON HIS SOUL

Post a Comment

11