அதிரையில் நேற்று செக்கடிமேடு மஜ்லிஸ் கார்டன் சகோதரர்களால் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் பங்குபெற்றனர் . இந்த நிகழ்ச்சியில் கோவை சிறைவாசிகளுக்காக நிதியுதவி கேட்டு கோவையில் 12 வருடங்கள் சிறையில் இருந்த வெளிவந்த சகோதரர் உரையாற்றினார்.Thursday, 18 August 2011
இஃப்தார் நிகழ்ச்சி! - அதிரை (18-08-2011)
அதிரையில் நேற்று செக்கடிமேடு மஜ்லிஸ் கார்டன் சகோதரர்களால் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் பங்குபெற்றனர் . இந்த நிகழ்ச்சியில் கோவை சிறைவாசிகளுக்காக நிதியுதவி கேட்டு கோவையில் 12 வருடங்கள் சிறையில் இருந்த வெளிவந்த சகோதரர் உரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த அற்புதமான இப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் ஏக இறைவன் அல்லாஹ் பரக்கத் செய்வானாக. ஆமீன்!!! மேலும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாஷா அல்லாஹ்!!! எல்லாம் நன்றாக இருந்தது..
Masha allah...
அல்ஹம்துலில்லாஹ்!
இப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிரை செக்கடிமேடு மஜ்லிஸ் கார்டன் நண்பர்களுக்கு முதற்கன் என் ஸலாத்தினையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த காணொளியை பார்க்கும்போது நான் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் உள்ளது. நோன்பாளிகளுக்கு வரவேற்பு கொடுத்து உபசரிக்கும் விதமும் காணொளி எடுக்கப்பட்ட விதமும் மிக மிக அருமை.
மின்னஞ்சல் வழியாக: அபுஇபுறாஹீம்
முயற்சி நல்லதே! ஊராரின் ஒற்றுமை இங்கே(யாவது) கூடிநிற்பதால்! இப்படியான நிகழ்வுகள் நடத்துபவர்கள் பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் இவ்வளவு செலவு செய்தவர்கள் பொதுவில் வாடகைக்கு திருமண மண்டபம் எடுத்து செய்திருக்கலாமே!?
தமிழ் தட்டச்சு
Post a Comment
11