Powered by Blogger.

Followers

Tuesday, 9 August 2011

மரண அறிவிப்பு

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் வாப்பு மரைகாயர் அவர்களின் மகனும் M. வாப்பு மரைகான்,முஹம்மது ஜலீல்,முஹம்மது ஜமீல் அகியோரின் தந்தையும், சம்சு தப்ரேஜ் மற்றும் காதர் மொஹிதீன் மேல்நிலை பள்ளியின் முன்னால் ஆசிரியர் முஹம்மது அலியார் சார்அவர்களின் மச்சானுமாகிய V.முஹம்மது அலி அவர்கள் இன்று அதிகாலை சிங்கப்பூரில் காலமாகி விட்டார்கள் .அவர்களின் நல்லடக்கம் நாளை இந்திய நேரப்படி காலை 7.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

3 comments:

tidings said...

ZAKIR HUSSAIN said...

என் வாழ்க்கையில் மறக்க முடியாத மாமனிதர் "சிங்கப்பூர் அலி மாமா' என்று என் சின்ன வயது காலம் தொட்டு அழைக்கப்படும் இவர். மற்றவர்களின் நலன் களில் மிகுந்த அக்கரை செலுத்துபவர்.

அவரின் பிழைகளை பொருத்து இறைவன் அவருக்கு ஜன்னத்துள் பிர்தெளஸ் தர எல்லோரும் துவா செய்வோம்.

TURN TO ISLAM said...

Assalamu Alaikum Zakir Hussain Kaka please send your mail id or Phone Number
my mail id javidahamed@yahoo.com

Post a Comment

11