Powered by Blogger.

Followers

Friday, 5 August 2011

அய்டாவின் இப்ஃதார் நிகழ்ச்சி..

அஸ்ஸலாமு அலைக்கும்

வரும் ரமளான் பிறை 7 (ஆகஸ்ட் 07,.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, தங்களை அதிரை நண்பர்களுடனும்,குடும்பத்தினருடனும் அய்டாவின் இ ஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: இம்பாலா உணவகம் ஷரஃபியா - ஜித்தா

அன்புடன்
அய்டா நிர்வாகிகள்

2 comments:

லெ.மு.செ.அபுபக்கர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு மட்டும் கொடுத்து உள்ளீர்கள்.விசாவும் டிக்கெட்டும்.அனுப்பவில்லையே?

மாஷா அல்லாஹ். இஃப்தார் நிகழ்ச்சி படத்தை பார்த்ததும். ரொம்ப மகிச்சியா இருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி ஏற்படும்.

1. அவர் நோன்பு திறக்கப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

2. அவர் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி.

அய்டாவின் இஃப்தார் அழைப்பினை.அல்லாஹ்தாஆலா கபூல் செய்து அந்த சகோதரர்களுக்கு.இம்மைளும்.மறுமையுளும் நற்க்கூலி வழங்குவானாக.

Post a Comment

11