Powered by Blogger.

Followers

Thursday, 4 August 2011

அதிரையில் நோன்பு திறக்க வடை சமூசா ரெடி ....


நமதூர் தக்வா பள்ளி அருகில் நோன்பு மாதத்திற்கான சிறப்பு கடைகள் போடப்பட்டுள்ளன . நோன்பு திறப்பதற்கு சற்று முன் அந்தப் பகுதியில் விறுப்விறுப்பாக வியாபாரம் நடைபெறும் காட்சி.














5 comments:

M.H. ஜஹபர் சாதிக் said...

அதிரை பஜார் சூப்பர்.ஒளிபரப்பு அருமை.

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்ல தகவல்.தொடருங்கள்

yasmeen said...

இது ரெம்ப அதிக படியான விளம் பரம் அதிரைக்கு :)

லெ.மு.செ.அபுபக்கர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அயல் நாட்டில் உள்ள சகோதரர்கள் வாடா,சமூசா இவைகளை மறந்தாலும்.அதிரை BBC.நண்பர்கள் மறக்க விடமாட்டார்கள் போலும். நல்ல ஒரு நினைவூட்டல். நண்பர்களே தொடருங்கள் உங்களுடைய ஆறுதலான பணிகளை. ஜஜாக்கல்லாஹ் கைரா.

Shameed said...

அதிரை செய்திகளை உடனுக்குடன் தருவதில் எங்களுகெல்லாம் மகிழ்ச்சியோ

Post a Comment

11