
நாளை(12/08/2011) அதிரையில் ALM MATRIC பள்ளி வளாகத்தில் நடைபெறும் ஜும்மாவில் குலாம் முகம்மது அவர்கள் ஜும்மாஉரையாற்றுகிறார். அதன் பின்னர் அஸர் தொழுகை முடிந்ததும் தொடர்ந்து ALM MATRIC பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில்"மேற்கத்திய சதிகள் அதனை இஸ்லாம் வென்ற விதம்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இந்நிகழ்வை அதிரை பி.பி.சி. நேரலையாக கானத்தவராதீர்கள் இன்ஷாஅல்லாஹ்.
1 comments:
ஜகாத் சம்பந்தமான ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை எல்லா மக்களும் பயன்பெறும் படிக்கு அதை தனி பதிவாக பதிவு செய்யும்படி வேண்டுகிறேன்.
தமிழ் தட்டச்சு
Post a Comment
11